இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!!
பொதுவாக நூல்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கைப் பாராட்டும். தருமார்த்த காம மோட்சம் என்பது வடமொழி வேதம்.
அறம் பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவில் அமைந்த நூல் திருக்குறளே. (வீடு பெறு விடப்பட்டது காண்க.)

Add a Comment