POST: 2013-11-16T08:54:09+05:30

இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!!

பிறப்பில் வேறுபாடு இல்லையென்று சொன்ன வேதம் திருக்குறளே.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். -972

மேலிருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர் -973

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *