பத்தாண்டுகளுக்கு முன்பு
என் நண்பர்,மலேசியத்தொழிலதிபர் திரு நல்லகுமார் இந்தோனேசியாவில் கண்ட ஒரு காட்சியை பெருமிதமாக இப்படி சொன்னார்:
இந்தோனேசியாவுக்கு வளம் சேர்க்கவோ,நலம் சேர்க்கவோ,துணைப்புரியவோ,தொண்டுப்புரியவோ எந்த நிலையில் எந்த நாட்டைச்சார்ந்தவர் எவர் வந்தாலும் அவர்களுக்கு மஞ்சள் நிற குல்லாய் தந்து விமான நிலையத்திலேயே அவர்களுக்கு என்று முதன்மையான வாய்ப்பைத்தருவார்களாம்,அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து அராபிய நாட்டில் அலைந்து வாழும் அகதிகளாக இந்தியப்பணியாளர்கள் இருப்பதை என்னவென்று சொல்வது?

Add a Comment