திரைக் கடல் ஓடி திரவியம் தேடு என்ற தொடர் கூட, ஓடி என்ற சொல்லையும் தேடு என்ற சொல்லையும் உற்று நோக்கினால் உண்மையை தெரிந்து கொள்ளலாம்.சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவையும் கொண்ர்ந்து இங்கு வந்து சேர்ப்பீர் என்ற பெருமித தொடரையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.
எனவே,திரைகடல் ஓடுவதும் திரவியம் தேடி வாடுவதும் வரவேற்கத்தக்க நிகழ்ச்சிகள் அல்ல.எதற்கெடுத்தாலும் இந்த முதுமொழியை சொல்வதில் பெருமை இருப்பதாக எண்ணிச்சொல்லத்தேவையில்லை…

Add a Comment