POST: 2013-11-07T16:44:32+05:30

பதினெட்டாம் நூற்றாண்டில் தாங்க முடியாத பஞ்சத்தில் தவித்த மக்கள் ஆடவர்,மகளிர் வேறுபாடின்றி தீண்டாமை சகதியிலும் அறியாமை கொடுமையிலும் அகப்பட்டு கிடந்த போது ஓடிப்பிழைத்துக்கொள்ள ஊர் தாண்டி,நாடு தாண்டி வெள்ளையர்களால் கரும்புத் தோட்டத்தில் பயிர் செய்ய கடல் தாண்டி தப்பித்தோம்,பிழைத்தோம் என்று கப்பல் ஏறினார்கள்.மானம் கப்பல் ஏறுகிறது என்ற தொடர் அப்படி பிறந்தது தான்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *