அன்பு செய்யுங்கள்; யாருக்கும் அடிமையாகாதீர்கள்.
இரக்கம் காட்டுங்கள் , எவரிடத்திலும் ஏமாந்துவிடாதீர்கள் ;
பணிவைப் போற்றுங்கள், எந்த நிலையிலும் கோழை ஆகாதீர்கள்;…
கண்டிப்பாக இருங்கள், எப்போதும் கோபப்படாதீர்கள்;
சிக்கனமாக வாழுங்கள், கருமியாக மாறாதீர்கள்;
வீரமாக இருங்கள், போக்கிரியாக மாறாதீர்கள்;
சுறுசுறுப்பாக இருங்கள், பதட்டம் அடையாதீர்கள்;
தர்மம் செய்யுங்கள், ஆண்டியாகி விடாதீர்கள்;
பொருளைத்தேடுங்கள், பேராசைப் படாதீர்கள்;
உழைப்பை நம்புங்கள், யாரையும் போட்டியாக நினைக்காதீர்கள்;
யாதொன்றும் தீமையில்லாத உண்மையை நம்புங்கள்; உலகத்தோடு ஒத்து வாழுங்கள்
English Version of Tamilaruvi Manians Tamil Quote:
Do love.Slave to none are you.
Cultivate compassion.Let none scourge you
Come what may, humble be but be never cowed down!.
Better be firm. Put out wrath!
Be prudently thrifty, never a miser be.
Be bold and strident , never turn a rowdy.!
Be Mr. Quick. Never grow tense.
Practice charity. Never go broke!.
Seek and make riches, covet them not.
Rely on work. Never presume rivalry !.
Truth be your faith sans evil.In amity live with the world at large!

Add a Comment