POST: 2013-10-28T15:44:48+05:30

மகாபாரதத்தில் யுதிட்டிரன் இராய சூய யாகம் செய்தபோது சோழ சேர பாண்டியர் மூவரும் வந்திருந்தாக வியாசர் கூறுகின்றார்.இவ்வாற்றால் வேதகாலத்திலும் இதிகாசகாலத்திலும் வடநாட்டு வடவருக்குத் தென்னாட்டுச் சேர சோழர் பாண்டியர் தெரிந்திருந்தனர் என்பது
தெளிவாய் விளங்குகின்றது

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *