POST: 2013-10-21T10:11:27+05:30

நரேந்திர மோடிக்கு நல்ல வரவேற்பிருந்தது.பல்கலைக்கழக மண்டபத்தில் பாதிப்பேர் வடநாட்டார் மீதிப்பேர் பி ஜே பி ஆதரவாளர்கள்,அவர்களுள் பலர் ஒய்வுப்பெற்ற அதிகாரிகள்,அலுவலர்கள்,காவலர்கள் அவ்வளவு தான்.தினமணி ஆசிரியர் கூட அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

அருண் ஷோரி சீன வளர்ச்சி இந்தியாவை விழுங்கி விடும் என்று எச்சரித்தார்.திரு மோடி ஆங்கிலத்தில் எழுதிப்படித்தாலும் அவ்வப்போது இந்தியில் ஆவேசமாக முழக்கமிட்டார்.கூட்டம் முடிந்த பிறகு ஆர்வலர்கள் சிலரை அழைத்து ஆரத்தழுவிக்கொண்டார்.ஒரு தலைவருக்கு வேண்டிய தகுதியும் திறமையும் புலனாயிற்று என்றர் கூட்டத்திற்கு சென்று வந்த என் நண்பர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *