யேல் பல்கலைக்கழகம் இருப்பதையே பேரறிஞர் அண்ணாவை அமெரிக்க நாடு அழைத்தபோது தான் தெரிந்தது.யேல் துரையின் நினைவுக்கல் கூட சென்னை நீதிமன்ற வளாகத்தில் புதையுண்டு இருக்கிறது.
கொள்ளையனாக இருந்தான் என்று வள்ளலின் வாழ்வை ஊடுருவி பார்ப்பது எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனின் படிப்பாக இருக்கலாம்.பொதுவாகவே,எவர் வாழ்விலும் அப்படித்தானே நடப்பிருக்கும்!
வெடி மருந்தைக்கண்டவன் தான் நோபெல் பரிசைத்தருகிறான்….

Add a Comment