POST: 2013-10-14T20:44:12+05:30

திரைகடலோடித் திரவியம் தேடு என்ற அமுத மொழிக்கினங்க 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் தங்கள் உழைப்பாலும் ஊக்கத்தாலும் உலக நாடுகளில் வலம் வந்தனர். வாழ்ந்த நாட்டைப் போலவே தாங்கள் வளர்ந்த நாட்டையும் போற்றிப் பாராட்டுவது தமிழர்களின் தனிக்குணமாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *