பேரறிஞர் அண்ணாவின் சமூக பொருளாதார சிந்தனைகள் என்ற அறக்கட்டளை பொழிவு இன்று காலை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
அரசு செயலர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை தலைமையில் பாரதியார் பல்கலையின் பதிவாளர் அறக்கட்டளை தொடர்பான பொருண்மையில் உரையாற்றினார்.கருத்துரை நான் வழங்கினேன்

Add a Comment