இன்று தந்தை பெரியாரின் 135 பிறந்த நாள்
PERIYAR-The prophet of the new age;
The Socrates of South East Asia;
Father of the social reform movement;
and Arch enemy of ignorance;Superstitions,
meaningless customs and base manners
-UNESCO 27.6.1970
புத்துலக தொலைநோக்காளர்,தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்,சீர்திருத்த இயக்கத்தின் தந்தை,அறியாமை,மூட நம்பிக்கை,அர்த்தமற்ற சம்பிரதாயம்,இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி

Add a Comment