பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘பேசா நாளெல்லாம் பிறவா நாளே‘ எனக்கருதி, நாளெல்லாம் பேசிவந்தவர். நாடெல்லாம் பேசி வந்தவர், ஏறத்தாழ 1937 முதல் 1968 வரை முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்து மேடைகளில் வீசிய மெல்லிய பூங்காற்றாக, சீறியெழும் புயலாக வீசி, ஈடிணையற்ற பேச்சாளராக ஒளிர்ந்தார்கள்.

Add a Comment