POST: 2013-09-14T10:25:57+05:30

டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் ஒரு மேடை மின்னல்.கண்ணை கூச வைக்கிற கருத்தொளி அவருக்குச் சொந்தம்.அவரது நா நாட்டியம் வெறும் சொற்கோலம் அல்ல;வெற்றிப் பெறப் போகிற தமிழ் வரலாறு.அவர் பேசுகிறவைகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.ஒரு நாகரிக நாட்டிற்கான நல்ல அறிகுறிகளில் அது ஒன்று.பூவாடை போர்த்துப்பூந்தமிளுக்குப் பொட்டிட்டுப் பார்க்கின்ற அவரது விரலும் வித்தக நாவும் தமிழர் பெற்ற தலைமுறைச் சொத்துக்கள்.அவரை ஒரு முறை கேட்டால் இருபது நூல்களைப் புரட்டிப் படித்த புல்லரிப்பு உண்டாகும்.அவரை வாழ்த்தாமல் விடுவது நாவிற்கு நல்லதல்ல

வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்,
உள்ளதைச் சொல்லுகிறேன் நூலில்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *