அமெரிக்க நாட்டின் தொழில் உறவக்கு சீனமும்,பழகும் உறவு முறைக்கு இந்தி,உருது மொழிகள் பயன்படுகின்றன
6.5 இலட்சம் பேராக இந்தி பேசும் அமெரிக்க சிறு பள்ளிக்கூடங்களில்,ஒய்வு நேரங்களில் சிறுவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்களாம்.இமயத்தின் எல்லைக்கண்ட செந்தமிழ் என்று மொழி முழக்கம் செய்யும் தமிழர்கள்,தமிழ் நாட்டிலேயே வேலையின்றித்தவிக்கிறார்கள்.
இங்கிலாந்திலும்,ஆஸ்திரேலியாவிலும் மாநாடுகள் நடத்தி வாரியார் கச்சேரிகளை தமிழில் பேச வைக்கிறார்கள்.அவர்கள் பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்மில்லை.
தனிநாயகம் புகழ் தமிழால் வந்ததில்லை,தமிழைப்பற்றி ஆங்கிலத்தில் ஆற்றிய அமுத உரைகளாகும்.
எல்லோரும் தமிழ்ப்பேசி நிற்பதல்லால் யாம் வேறொன்றும் அறியோம் பராபரமே!
ஒன்றே மொழி!ஒன்றே கட்சி! என்றே சொல்லி இடம் தெரியாமல் அலைவோம்!!

Add a Comment