6000 மொழிக்குடும்பத்தினர் வாழ்வதாகும்,3000 மொழியினத்தவர் மட்டும் தம் சூழலில் 5000 பேர் பேசுவோரைக் கொண்டு இருப்பதாகவும் 1000 மொழிக்குடும்பத்தினர் தம்முள் பன்னிருவரோடு மட்டுமே பேசிக்கொண்டிருப்பதாகவும் இந்தக்கணக்கின் படி 6000 யிலித்தில் 3000 மொழிகளுள் 300 மொழிகள் மட்டுமே இந்த நூற்றாண்டின் இறுதியில் கடைத்தேறும் என்று ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.எனவே குறைந்தது ஒருகோடியினர் தம் மொழியை பேசிக்கொண்டிருக்க வேண்டும் என கருதலாம் அல்லவா?

Add a Comment