இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம் என்றால் ஆயிரம் பாட்டாகாதோ?-சும்மா
இருந்தால் இருப்பேன் எழுந்தேனே யாமாகில்
பெருங்காளமேகம் பிள்ளாய்
என்ற காளிதாசன் பற்றிய கவிதை நாம் அறிந்த ஒன்று.அன்று கவிதைக்குக் காளிதாசன் இன்று மேடை பேச்சுக்கு பேராசிரியர் ஔவை நடராசன் அவர்கள்.மேடைப்பேச்சில் இணையற்று விளங்கும் பத்மஸ்ரீ பேராசிரியர் ஔவை நடராசன் அவர்கட்கு அன்புடன் மேனாள் துணைவேந்தர்,கவிஞர் வா செ குழந்தைசாமி தன்னுடைய ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி…!வாழ்க்கை வரலாறு நூலில் வரைந்து அனுப்பியுள்ளார்

Add a Comment