POST: 2013-08-22T17:35:21+05:30

சோர்வுற்று அலைபவனைச் சொந்த மனை சேர்ப்பேன்
சுடரொளி ஏற்றி அவன் சோம்பலைத்தீர்ப்பேன்
ஆர்வத்தேடலை அன்றாடம் ஏந்தி
ஆசிய எழுச்சிக்கு அணித்தலைமை ஏற்பேன்
–கவியரசர் முகம்மது இக்பால் (1873-1983)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *