தமிழ் வளர்ச்சித்துறையில் திறம்பட செயற்பட்டு வரும்
சொல்வங்கித்திட்டக்கூட்டம் இன்று காலை மாண்புமிகு
பள்ளிக்கல்வி, விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் தலைமையில் உயர்திரு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச்செயலர் முன்னிலையில் கற்றுத்துறை போகிய தமிழ்ப்பேராசிரியர்கள் சொல்லாய்வு நடத்தி தக்க சொல்லாட்சிகளை படைத்தளித்தனர்.

Add a Comment