பாடமென்பது குறிலாகும் போது படமாகிறது.இந்த தெளிவைத்தான் எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கிறார்கள்.Entertainment,Excitement underlying Instruction; இந்தக்கருத்தை நன்றாக படித்த இயக்குநர்களும்,நடிக்க வரும் நடிகர்களும் அறிந்து கொள்ளவில்லையே என்ற அவலம் பலருக்கு அடிக்கடி வருகிறது

Add a Comment