எங்கும் தமிழ் என்பதே பேச்சு!
எதிலும் தமிழில்லை என்றே ஆச்சு!!
ஆனந்த வாழ்வு ஆங்கிலத்தில் ஆரம்பித்தோமென்று
ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே!!!
எங்கும் தமிழ் என்பதே பேச்சு!
எதிலும் தமிழில்லை என்றே ஆச்சு!!
ஆனந்த வாழ்வு ஆங்கிலத்தில் ஆரம்பித்தோமென்று
ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே!!!
Add a Comment