POST: 2013-08-14T08:26:19+05:30

நாளும் நல்ல திருநாள்!
நமக்கு வாய்த்தவர் நல்லபெருமாள்!!
——————————————————————————————-
நாடு போற்றும் பொறியாளராகவும், நகைச்சுவையாளராகவும்,நடைமுறைத்தமிழை விரும்பி,கம்பரில் திளைத்த கலைமணச்சான்றோர்,கம்பன் கவிநையச்செல்வர் நினைவில் வாழும் நல்லபெருமாள் அவர்கள் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை ஆறேழு பேர்க்கு நடுவில் உண்டு மகிழ்வதையும்,உரையாடி நெகிழ்வதும் அவருக்கு நிகர் அவரே!

வாழ்க்கையை வெறுத்து விட்டு கடைசியில் தன் மனைவியிடம் சென்று சேர்ந்தான் என்ற நகைச்சுவையை பல்லாண்டுகள் சொல்லி சிரிக்கலாம்.

விரசத்தைக்கூட வேடிக்கை ரசமாக மாற்றத்தெரிந்த வித்தை அவருக்கு கை வந்த கலை.குழந்தைகள் எத்தனை பேர் என்று கேட்டுவிட்டு,திருமணம் நடந்ததா என்று கேட்பார்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *