POST: 2013-08-11T20:43:41+05:30

விவேகானந்தர் அடிக்கடி இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தின் வடம் பிடிப்பதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள் என்றும், இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்றும் இளைஞர்களுக்கு நம்பிக்கை ஒளியேற்றி அவர்களை பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் செயல்பட வழிகாட்டிக் கொண்டிருந்தார்.

நம்பிக்கை, நாணயம், ஊழலற்ற ஒழுங்கு, ஒருகாசும் பிறர் உழைப்பில் பெறாமை என்கிற இயல்புகள் அரும்புப் பருவத்திலேதான் மலர வேண்டும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *