POST: 2013-08-04T22:22:15+05:30

நம் தலைவர் அன்றே சொன்னார்,நம் கட்சி ஆட்சியில் கடல் நீர் இனிக்கும் என்று

கடல் நீரை அள்ளிக்குடித்தோம் அமுதம் என்று ஆர்பரித்துக்கொண்டோம்

தலைவர் கொள்கை வாழ்க என்று முழங்கினோம்.கொள்கைக்காக விரலை

வெட்டிக்கொண்டாலும் வலிக்காது என்றார்கள்;கொள்கைக்காக வெட்டிக்கொண்டோம்.வலித்தது,முடிவு மரணம்,நமக்கும்,கட்சிக்கும்,கொள்கைக்கும்

போலந்துநாட்டுக்கவிஞன் ஆதாம் வாஷ்மின்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *