POST: 2013-08-04T22:12:02+05:30

நான் தான் நான்கு வர்ணங்களை படைத்தேன்;அந்தந்த ஆசிரமத்திற்கு அந்தந்த குணங்களுண்டு என்பது கீதையின் பிரகடனம்

ஒரு முறை மூதறிஞர் இராஜாஜி சென்னை இல்லத்திற்கு செல்லும் பொழுது எங்கே கீதா கபே என்று தான் கேட்டாராம்,உடனடியாக உபநிஷிட லாண்டரி அருகில் தான் உள்ளது என்றாராம் அவரின் ஓட்டுனர்.

மருத்துவமாமணி காந்தராஜ் எங்களை கீதை படிப்பதைவிட கீதையின் மறுபக்கத்தை படிக்க வலியுறுத்தியதை நாங்கள் மறக்கவில்லை….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *