இட்லர் சர்வாதிகாரி என்று பெயர் பிரபலம்.இட்லரை கண்டால் மக்களுக்கு மதிப்பு,அதே நேரத்தில் மனதில் பதைப்பு. ஒரு முறை ஆண்டறிக்கை படித்தார்.ஆயிரம் செருமானிய பண மதிப்பில் சிறிய சீருந்து ஒன்றை தயார் செய்க என்றார்.
ஆயிரம் செருமானிய பண மதிப்பில் ஒரு சீருந்தா? இது நடக்காத கதை என்று பொறியாளர்கள்,தொழிலதிபர்கள் முனுமுனுத் தார்கள்.அடுத்த ஆண்டில் இதே நாளில் சீருந்து தயாராகி வரவில்லை என்றால் யாரும் கவலைப்படவேண்டாம்,பொறியாளர்களுக்கு தலைகள் இருக்காது என்றார்.அது தான் இட்லர் அதிகாரம் என்பது
அடுத்த ஆண்டு வந்தது ஆயிரம் செருமானிய பண மதிப்பில்,அந்தச்சீருந்து தான் வோல்க்ஸ்வேகன்.இன்று வரை செருமனி தான் சீருந்துகளின் அதிபதி என்று சொன்னால் மிகையாகாது

Add a Comment