அரிது எதுவென அறிந்தோர் கேட்பீர்?
அரிது என்பது அருந்தமிழ் அறிதல்
அதனினும் அரிது ஆங்கிலம் அறிதல்
ஏனைய இரண்டும் ஏதோ தெரிந்தாலும்
எடுத்து மொழிபெயர்த்தல் அறிதுனும் அரிதே!
அரிது எதுவென அறிந்தோர் கேட்பீர்?
அரிது என்பது அருந்தமிழ் அறிதல்
அதனினும் அரிது ஆங்கிலம் அறிதல்
ஏனைய இரண்டும் ஏதோ தெரிந்தாலும்
எடுத்து மொழிபெயர்த்தல் அறிதுனும் அரிதே!
Add a Comment