POST: 2013-07-17T17:15:29+05:30

தூய்மையின்மை
துப்புரவின்மை
விழிப்பின்மை
கண்காணிப்பின்மை
பிறப்பைப்பற்றிய தெளிவின்மை
கல்வியின்மை
இந்த ஆறு மைகளையும் இல்லாத நாடுத்தான் உலகத்தில் ஒழுங்கான மனிதர்களை கொண்ட நாடு என்று
நாம் கருத வேண்டும்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *