POST: 2013-07-16T16:01:42+05:30

அடர்ந்து படர்ந்த மரத்தின் நிழலில் அமர்ந்த போது ஞானம் வந்ததாம்,அது தான் போதி மரம்,அதற்குப் பெயர் தான்
அரச மரம்.தமிழ் இலக்கியத்தில் எந்த இடத்திலும் இந்த மரப்பெயர் இல்லையே!சிவன் அமர்ந்த இடம் ஆல மரத்தின் நிழலில் என்று எழுதியிருக்கிறார்கள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *