POST: 2013-07-16T15:24:59+05:30

பதினைந்தாம் நூற்றாண்டின் பாதியிலிருந்து தான் நாம் இப்போது காணும் தமிழ்ப்புத்தக வடிவங்கள் அச்சேறி வளரத் தொடங்கின.எண்ணிச்சொன்னால் இரண்டு இலட்சம் நூல்கள் தான் வெளிவந்துள்ளன.தெரியாமல் ஆங்கிலத்தில் என்ன கணக்கு என்று கேட்டால் கோடிக்கணக்கில் என்று விடை சொன்னார் பழைய நூல்களை தொகுத்து வைத்திருக்கும் புகழ் வாய்ந்த நூலகத்தின் உயர் அலுவலர்.

இந்த இரண்டு இலட்சப்படிகளையே தேடிக்காக்கவும் முடியவில்லை.அவலை மெல்வது போல சங்க இலக்கியப்பதிப்புகளை 17 முறை வந்தும் கூட பல நிறுவனங்கள் அதேப்பதிப்புகளை கொண்டு வருகிறது.

மாந்தோப்பில் கொள்ளை கொள்ளையென்ற புரட்சிக்கவிஞரின் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *