சதிர்க்கச்சேரி,தாசியாட்டம் என்று வழக்கிலிருந்த ஆடற்கலைக்கு பரத நாட்டியம் என்ற பெயர் எப்போது வந்தது? ஒரு வேளை அடையாற்று ஓரத்தில் மீனவர்களோடு பழகி அவர்களைப்போல் அலை நெளிவோடு ஆடியதால்
பரதவர் நாட்டியம் என்பது பரத நாட்டியம் என்று ஆயிற்றா?
திரு இ கிருஷ்ணா ஐயர்,திருமதி ருக்மணி அருண்டேலுக்கு வெளிச்சம்

Add a Comment