POST: 2013-07-09T14:29:46+05:30

அண்மையில் ஒரு திரைப்பாடல் கேட்டேன் .

பல்லவியில் 12தமிழ்ச்சொற்களும்,20 ஆங்கிலச்சொற்கள் பல்கி வந்தன.
சரணத்தில் 18 தமிழ்ச்சொற்களும்,17 ஆங்கிலச்சொற்களும் விரவியுள்ளது

வாழ்க தமிழ்!வெல்க ஆங்கிலம்!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *