திரைப்பாடல்கள் பொதுவாகவவே நுரைப்பாடல்களாக தோன்றி துளி நேரத்தில் மறைவது.
பண்பாட்டை குழி தோண்டிப்புதைப்பதற்காக பாடலாசிரியர்கள் கைகளில் கத்தியைக்கொடுத்து எவ்வளவு துண்டுகள் வெட்டுகிறார்களோ அவர்களுக்கு ஊக்கம் தருகிறார்கள்.இவர்களுக்கு தமிழார்வம் ஒரு கேடா? மணிவண்ணங்களும்,சீமான்களும் தங்கள் துறைகளைத்திருத்தட்டும்.உன்னைத் திருத்திக்கொள்ள முடியாதவன் ஊரைத்திருத்தினால் உருப்படமாட்டான் என்றார் நடிகவேள்!

Add a Comment