கணவனும் மனைவியும் ஓங்கிய குரலில் பேசினாலும் ஓலமிட்டாலும் அடுத்த வீட்டுக்காரரும் எதிர் வீட்டுக்காரரும் காவல்துறைக்கு முறையிட்டால் வருவார்கள் என்பது அமெரிக்காவில் சொல்லப்பட்டது
இப்போது தொல்லையென்று கீழ் வீட்டுக்காரர் சொன்னால் ஒரு காவலர் உடனடியாக அனுப்பபடுகிறார்.இது சென்னையில் நடக்கிறது.இப்போக்கு பாரட்டத்தக்கது

Add a Comment