இன்று நாடக வேந்தர் ஷேக்ஸ்பியரின் 450வது பிறந்த நன்னாள்.
நானிலத்திலுள்ள 1222க்கும் மேற்பட்ட நாடக மாந்தர்களின் காதல்,களிப்பு,வேதனை,வெற்றி,துயரம்,துடுக்கு,மிடுக்கு ஆகிய அத்தனை இயல்புகளையும் சித்தரித்த பேரறிஞர் ஆவார்.
பொதுவாக ஆங்கிலம் நன்றாக தெரிந்தவர்களே 20,000 சொற்களுக்கு மேல் பயன்படுத்த இடறுவார்கள். 66,534 சொற்களை பூக்களைப்போல அள்ளிச்சொறிந்த அறிவின் வியப்பு ஷேக்ஸ்பியரின் மதிப்பாகும்.

Add a Comment