கமல்ஹாசன் படத்துறையில் மட்டுமில்லை,பகுத்தறிவு தெளிவும் கொண்டவர்.விசுவரூபம் என்று எழுதாமல் விஸ்வரூபம் என்று எழுதுவதை இயக்குநர் சேரன் கேள்வி கேட்பதில்லை.
இந்தியை வளர்ப்பது போல தமிழை வளர்க்க வேண்டுமென்று ஆர்வத்தோடு கமல் கருத்துரை கூறினார்.
பிழையான தமிழ் எழுதினாலும் பத்து மதிப்பெண்களை கூட்டிப் போட்டால் மாணவர்கள் தமிழ்ப்படிக்க வருவார்கள்
களைகள் வளர வளர தானாக தமிழ் கவிழ்ந்து மிடுவல்லவா? எண்ணிப்பார்க்க வேண்டியது?

Add a Comment