அந்தமான் தீவில் தென்னை மரத்திட்டாக இருந்த பகுதியை நட்பின் பரிசாக நேரு பெருமகனார் மவுண்ட் பாட்ட்ன் பெருமாட்டியாருக்கு பரிசாக அளித்தாராம்.எவர் வீட்டுப்பொருளை எவர்க்கு எப்படி கொடுப்பது, இதே வகையில் தான் திருமதி பண்டார நாயகவிற்கு திருமதி இந்திரா காந்தியார் நட்புப்பரிசாக கச்சத்தீவை விட்டுக்கொடுத்தார் என்று அரசியல் தலைவர் இல கணேசன் இன்று மாலை பேசியிருக்கிறார்…

Add a Comment