அரசின் நடைமுறைகள் ஆங்கிலத்திலேயே செழித்திருக்கும் நிலையில் ஓராண்டு முயற்சியாக தமிழ்நாடு தேர்வாணையம் வழியாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு இன்று எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது.
பேரறிஞர் அண்ணாவின் நினைவும்,மொழிபெயர்ப்பின்
உணர்வும் ஒன்றாவது ஒரு வகையில் பொருத்தமாகவே இருக்கிறது.
பேரறிஞர் அண்ணாவின் முதல் பேச்சே மொழி பெயர்ப்பாளராகத்தான் தொடங்கியது.

Add a Comment