குறள்நெறி 1.4.1964, பக்கம் 1 தமிழ்க்கடல் ஔவை நடராசனின் கருத்துரை ஒரு மொழி வருவதனால் பிறிதொரு மொழி கெடும் என்பார் கூற்றினைச் சிலர் எள்ளி நகையாடுகின்றனர். தமிழ்மொழியோடு வடசொற்கள் கலந்தமையாலேயே மலையாளம், கன்னடம் முதலான மொழிகள் தோன்றின என்பது மொழி நூலாரின ...
POST: 2013-11-21T18:16:14+05:30
இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்ற பெயரில் முதல் அதிகாரம் இருந்தும் கடவுள் என்ற சொல்லே திருக்குறளில் இல்லை. சொல்லவேண்டிய இடமாக இரண்டு இடங்களில் இறைவன் என்பதையே திருவள்ளுவர் சொல்லவந்தும் கடவுள் என்ற சொல்லை ...
POST: 2013-11-21T18:09:40+05:30
நிறுத்தியவர்களுக்கும் வெற்றி! அனுப்பியவர்களுக்கும் வெற்றி! இந்திய நாட்டு தமிழர்கள் பொதுநலவாய மாநாட்டுக்கு பாரதப்பிரதமரை அனுப்பாமல் நிறுத்திவிட்டார்கள் வெற்றி தான்.ஆனால் இங்கிலாந்து தமிழர்கள் யாழ்ப்பாணத்தையும் பார்த்து வரச்சொன்னதோடு அனைத்து நாட்டு நடுவ ...
POST: 2013-11-21T17:44:41+05:30
எதிரும் புதிரும் அறிவியலுக்கு நிதி ஒதுக்காத அரசு வழங்கிய பாரத் ரத்னா விருதுக்கு சி என் இராவ் நன்றி தெரிவித்து இருக்கிறார்..உலகில் 140 நாடுகளை கணக்கிட்டால் 66 வது பெருமிதமான இடத்தை இந்திய பெற்றுவருகிறது -புதியது புனையும் அறிவியல் திறத்தில் நாம் ஆமையாக ...
POST: 2013-11-19T11:45:44+05:30
இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! பெயர் சொல்லாமல் கடவுள் வாழ்த்துப் பாடியது திருக்குறள். 40,000க்கும் மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்தும் ஆதிபகவன் கோயில் என்றோ, வாலறிவான் கோயில் என்றோ, ஐந்தவித்தான் கோயில் என்றோ ஒரு கோயிலும் இல்லாதது ...
POST: 2013-11-18T09:55:28+05:30
இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! பொதுவாக நூல்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கைப் பாராட்டும். தருமார்த்த காம மோட்சம் என்பது வடமொழி வேதம். அறம் பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவில் அமைந்த நூல் திருக்குறளே. (வீடு பெறு விடப்பட்டது க ...
POST: 2013-11-17T11:45:57+05:30
இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! பொதுவாக மன்னர்களைப் பற்றித்தான் பழைய இலக்கியங்கள் பேசும் திருக்குறளில்தான் அமைச்சியல் என்ற தனிப்பிரிவு உள்ளது.
POST: 2013-11-16T08:54:09+05:30
இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! பிறப்பில் வேறுபாடு இல்லையென்று சொன்ன வேதம் திருக்குறளே. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். -972 மேலிருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் கீழ் அல்லார் கீழ் அ ...
POST: 2013-11-15T10:11:02+05:30
இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! சத்தியம், அகிம்சை இரண்டையும் வேதங்கள் வற்புறுத்தும். வேதங்கள் சத்தியத்தைத்தான் முதன்மையாகக் கருதும். ஆனால் ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று. (குறள் 323)
POST: 2013-11-14T11:04:45+05:30
இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!! மன்னர் ஆட்சி நிலவிய காலத்திலும் குடிமக்களின் நலங்களைத் தழுவுகிற போக்கினை எடுத்துக் காட்டுவது திருக்குறளே. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு (குறள் 544)
