POST: 2014-12-19T07:00:32+05:30

குப்தர் காலத்தில் தொடங்கப்பட்ட நாளந்தாப் பல்கலைக்கழகத்திற்குப் நடுவணரசு புத்துயிர் அளித்துள்ளது. புகழ்ப்பெற்ற இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக விளங்கியவர் தமிழகத்தின் காஞ்சி மாநகரைச் சார்ந்த தர்மபாலர் என்னும் தமிழர் ஆவார் என்பதை சீன வழிநடையாளர் யுவாங் சுவாங் தனது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *