POST: 2014-10-13T17:28:09+05:30

சிற்றூரில் கொல்லைபுறத்தில் மணக்கும் மல்லிகையும்,பேரூரில் மாளிகையில் வளரும் மல்லிகையும் மணத்தில் வேறுபடுவதில்லை.சிற்றூர்த் தமிழ் நீர் ஊற்றுவார் இல்லாததால் அங்குமிங்கும் படர்கிறது.இது கொச்சைத்தமிழ் -நாட்டுபுறத்தமிழ்.பாட்டுத்தமிழ் வளர்ப்பவர்கள் மெல்ல மெல்ல தக்கப்படி நீருற்றி மல்லிகையை மணப்பாராக!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *