POST: 2014-10-06T11:08:52+05:30

இந்திய நாடு உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சியை நடத்துகிற நாடு.இது தோற்பதும் உண்டு,வெல்வதும் உண்டு.
வென்றதற்கு சான்று இந்திரா காந்தி மீண்டும் வந்தது.
தோற்றதற்கு சான்று விருது நகரிலேயே பச்சைத்தமிழர் காமராசர் தோற்றது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *