ஈரோடு தமிழன்பனுக்கு எண்பது வயது என்றால் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அந்த ஒல்லி உடலும்,ஒளி உமிழ் சொற்களும் எங்களால் மறக்க முடியவில்லை.என் அண்ணனையும் என்னையும் தூக்கிச்சுமந்த அந்த தோள்களும் ஜெர்ரி,ககாரின் என்று எங்களை அழைப்பதையும் நாங்கள் மறக்கவே முடியாது.தொலைக்காட்சியில் அவர் செய்திகள் படிப்பதைக்கேட்ட பிறகு தான் தமிழுக்கு அமுது என்று பேர் என்று நான் நினைப்பது உண்டு.வாழ்க! கவியருவி தமிழன்பன்; வளர்க அவர் வளர்க்கும் புதுமை!

Add a Comment