தமிழர் தந்தை,தினத்தந்தி நிறுவனரின் 110 வது பிறந்த நாள் இலக்கியப்பரிசளிப்பு விழா 27.9.2014, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு,சி பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது தமிழ்க்கடல் ஔவை நடராசனார்க்கு,மாலை 6 மணிக்கு
இராணி சீதை மன்றத்தில்,சென்னைப்பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் தலைமையில் வழங்கப்படவுள்ளது.

Add a Comment