POST: 2014-09-12T10:14:28+05:30

திரு மு வரதராசன்
தமிழ்ப்பேராசிரியர்
செனாய் நகர்,சென்னை 30
11.12.1961

அன்புடையீர்,
வணக்கம்
திருமண அழைப்பு இன்றுதான் வரப்பெற்றேன்.
திருமணம் நன்கு நிறைவேறியிருக்கும்.மணமக்கள் நலமெல்லாம்
நிரம்பி நீடு வாழ இறைவன் அருள்க.வாழிய திரு நடராசன்–திரு தாரா!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *