ஆண்டனியும்,கிளியோபாட்ராவும் என்னும் ஷேக்ஸ்பியர் இயற்றிய
நாடகம்,வரலாற்றுத் தளத்தில் எழுப்பப்பட்ட காதற் கலைக்கூடமாகும்.இந்நாடகம் நீல நைல் நதியின் நெடுங்கரையில் உலவிக் கொண்டிருந்த தோகை மயிலுக்கு தனது தேகந்தந்தவனின் மோகக்கதை;பாவை ஒருத்தியின் பார்வை மதுவால் விக்கிச்செத்த வீரனின் சோகக்கதை;நைல்நதியின் பெருக்கைப் போல் கரைபுரண்டோடிய காதலின் வேகக்கதை!

Add a Comment