அருமை நண்பர், சென்னைப் பல்கலைக்கழகத்தை அணிசெய்கின்ற பெருந்தகை, அறிஞர் தாண்டவன் அவர்கள், நான் அவரை மாணவராக இருந்தபோதே அறிவேன். மாணவராக
இருந்தபோது மட்டுமில்லாமல் எல்லோரிடத்திலும் கலந்துபழகி அன்பினால்,பரிவினால் இந்த உலகத்தை வெல்லலாம் என்பதைத் தன்னுடைய செயன்முறையில் செய்து காட்டுகின்ற பெருந்தகை தாண்டவன் அவர்கள் துணைவேந்தராக இருப்பது உங்களுக்கு வாய்த்த ஒரு பொற்காலம் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன்.
பேராசிரியர் தாண்டவன் அவர்கள் மீண்டும் மீண்டும் தமிழ்த்துறை மேலும் பல்கிப் பெருகும் வாயப்புக்களை அவர் வழங்குவார் என்பதில் ஐயமில்லை.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment