POST: 2014-08-14T09:22:40+05:30

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத்தான் தமிழ்ப்பல்கலைக்கழகம் என்றும் தமிழ் வளர்க்கும் தன்னேரில்லாத அறிஞர்கள் அங்கேயிருந்து வளர்ந்து சிறந்திருக்கிறார்கள் என்றும் நாம் சொன்னோம். ஆனால் அந்தப்பெரும் புகழுக்கு
முன்னாலேயே சென்னைப் பல்லைக்கழகம் சீரிய புலவர் பெருமக்களைத்தமிழ்த்துறைக்குத் தலைமை தாங்க வைத்ததன் மூலம் மிகப்பெரிய புகழ்வாய்ந்த தனிப்பெருந் தகைமையாளர்களாக அவர்கள் விளக்கம் பெற்றிருக்கிறார்கள் என்பதை எண்ணி நான் மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றேன்.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *