சொற்கோவாகத் திகழ்ந்த சேதுப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கியது தமிழ்த்துறை.நமக்குப் பொற்கோவாக இருந்து அதே பல்கலைக்கழத்திற்குத் துணைவேந்தராக வரும் தகுதியினையும் ஒரு தமிழ்ப்பேராசிரியர் தரமுடியும். இந்தப் பெருமிதத்தைக்
காணும்போதுகூட தமிழ்த்துறையில் உள்ளவர்கள் என்று பார்த்தால், அவர்கள் தமிழ்த்துறைக்குப் பிறகு துணைவேந்தர்களாக, ஏன் நாடாளும் வேந்தர்களாக வருகின்ற காலம் கூட வரவேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம்.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment