POST: 2014-08-11T08:24:21+05:30

நெடுங்கதைகளில் கையெழுத்திடுகிற போது, நாங்களெல்லாம் அப்போது மாணவர்களாக இருந்தபோதுகூட யாருக்காவது கையெழுத்திடுவது என்று சொன்னால்
‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்
என்று சொல்லக் கற்றுக்கொண்டது மு.வ. அவர்கள் எழுதிய நெடுங்கதைகளால்தான்.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *